தொல். திருமாவளவன் அறிக்கை

img

எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம் தொல். திருமாவளவன் அறிக்கை

மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியமைக்கவிருக்கிறார்.